பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Sunday, April 24, 2011

தமிழ்ஹிந்து நீக்கிய மறுமொழி

தமிழ்ஹிந்து இணையதளத்தில் ஆர். கோபாலன் எழுதி வெளியிடப்பட்டுள்ள இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா? கட்டுரைக்கு நான் எழுதிய மறுமொழி முதலில் வெளியிடப்பட்டது. ஆனால், பின்னர் நீக்கப்பட்டுவிட்டது.

இந்து நலன்களைவிட ஜெயமோகனைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதையே முதன்மையாகக் கருதும் தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நீக்கப்பட்ட மறுமொழியாவது:

ஜெயமோகன் என்ற இந்துப் பெயரில் எழுதிவரும் கிறிஸ்தவ எழுத்தாளர், இக்கட்டுரைக்கு எதிராக எப்படியெல்லாம் ஜல்லி அடிக்கப்போகிறார் பாருங்கள். தமாசாக இருக்கப் போகிறது.

Labels: , ,

1 Comments:

At May 15, 2011 at 7:43 AM, Blogger hayyram said...

நான் புரிந்து கொண்டது வரை ஜெயமோகன் இந்து தத்துவங்களில் ஆழ்ந்த பிடிப்புள்ளவர். மத மாற்ற இயந்திரங்களை எதிர்ப்பவர். ஏசுவையும் கும்பிடுவது என்பது விருப்பத்தின் பெயரால் நடப்பது. அதனால் ஒரு வரை மத முத்திரை குத்திவிடமுடியாதல்லவா. அன்புடன் ராம்,

 

Post a Comment

<< Home