பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Tuesday, March 22, 2011

தமிழ் ஹிந்துவால் நீக்கப்பட்ட வார்த்தைகள்

தமிழ்ஹிந்து இணைய தளத்தில் வெளிவந்துள்ள 'விருதுக் கொலை' சிறுகதை பற்றி நான் எழுதிய மறுமொழி ஒன்றின் சில வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன.

நான் எழுதிய மறுமொழியாவது:

"என் விரிந்த யோனியில்" என்று ஆரம்பித்து ஏதேனும் கவிதை எழுதி திட்டித் தீர்க்கப் போகிறார் பாருங்கள்.

'என் விரிந்த யோனியில்’ என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. "செட்டியார் ஜாதி வெறியர்” போன்ற வார்த்தைகளைத்தான் தமிழ்ஹிந்து அனுமதிக்காது என்று நினைத்திருந்தேன். யோனி போன்ற அழகிய சங்கத வார்த்தைகளையும் அனுமதிப்பதில்லை என்பது இப்போதுதான் தெரிந்தது.

Labels: , , ,

3 Comments:

At April 23, 2011 at 7:04 AM, Blogger hayyram said...

பஞ்சாங்கத்திலேயே யோனி இருக்கிறது தான். அதை பயன்படுத்திய விதத்திம் பற்றி யோசித்து தடுத்திருப்பார்களோ!

 
At April 23, 2011 at 7:05 AM, Blogger hayyram said...

ஜெயமோகனை ஏன் கிறிஸ்தவர் என்கிறீர்கள்?

anbudan ram,

www.hayyram.blogspot.com

 
At April 24, 2011 at 9:14 PM, Blogger Rangadurai said...

ஜெயமோகன், மானசீகமாகத் தானும் ஒரு கிறிஸ்தவரே என்று ஒப்புக்கொண்டுள்ளதை இந்தப் பதிவில் காணலாம்:

http://www.jeyamohan.in/?p=14556

 

Post a Comment

<< Home