பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Monday, December 20, 2010

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

நாஞ்சில் நாடன், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சாகித்ய அகாதமி விருதை ஏற்கக்கூடாது.


அரசியல் பின்புலமும், லாபியிங் திறமையும் கொண்ட, இலக்கியத் தகுதி ஏதும் இல்லாதவர்கள் பலருக்கும் தரப்பட்டுச் சீரழிந்த விருது அது. இது நிச்சயமாக நாஞ்சில் நாடனுக்குப் பெருமை தரக்கூடியது அல்ல.

இவ்விருதை மறுப்பதனால் அவருக்குப் பொருளாதார இழப்பு ஏதும் ஏற்படுமானால், அதை ஈடுசெய்ய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் போன்ற அமைப்புகள் முன்வரும் என்பது நிச்சயம்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home